எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை மீறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வரும் வரை உதயநிதியைக் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அந்த உத்தரவையும் மீறி காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

