எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்ய முயற்சிப்பது, அவர் சட்டமன்றத்திற்கு வருவதைத் தடுக்கும் நோக்கம் கொண்ட திட்டமிட்ட செயல் எனப் பத்திரிகையாளர் ஜென்ராம் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் மற்றும் குடும்பச் சூழலில் இருந்து அவரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையாகவே தற்போதைய கைது அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



