தனது கைது நடவடிக்கையை நகைச்சுவையாகப் பார்ப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும்,
தற்போதைய அரசு சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும்,
ஒன்றரை ஆண்டுகளில் எதையும் புதிதாகச் செய்யாமல் பிற திட்டங்களை நகல் எடுத்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
1விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்



