எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை முடக்கும் இத்தகைய நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த 'வாய் பூட்டு' சட்டத்தைப் போல தற்போதைய நடவடிக்கைகள் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். கருத்துகளுக்குக் கருத்துகளால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பு என்றும், கைது நடவடிக்கையை ஒரு தீர்வாகக் கருதக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்

%2Fnakkheeran%2Fmedia%2Fmedia_files%2F2026%2F06%2F01%2Fpremalatha-mic-hq-2026-06-01-23-16-27.jpg&w=3840&q=75)


