சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு அருகே உள்ள ரேடியல் சாலையில், மழைநீர் பெருமளவு தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் ஊர்ந்து செல்வதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

