தமிழக அரசு செயல்படுத்தி வரும் 'உலகம் உங்கள் கையில்' மடிக்கணினி திட்டத்தின் பெயர் 'வெற்றி மடிக்கணினி திட்டம்' என மாற்றப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F16%2Fvpgramg-2026-08-16-13-08-42.jpg&w=3840&q=75)