கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக திமுகவினர் முன்வைத்த புகார்கள் எவ்விதத்திலும் நிரூபிக்கப்படவில்லை என தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார். அங்கு எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்பதை அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையம் தேர்தலைச் சிறப்பாக நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தாங்கள் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


