தங்களை பதவி விலகுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிர்பந்தித்ததாக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் மற்றும் செந்தில்செல்வன் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். தவெக ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராகலாம் என வைகோ ஆசை காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தாங்கள் விலை போய்விட்டதாக துரை வைகோ அவதூறு பரப்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எம்எல்ஏக்கள், தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களாகவே நீடிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


