தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டுக்கு முன்னதாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடையில் பேரவை வளாகத்திற்கு வந்தனர். பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே கருப்பு உடையில் வந்த அவர்களின் வருகை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Tamil Nadu
கருப்பு உடையில் திமுக எம்.எல்.ஏ.க்கள்
வெளியிடப்பட்டது:


