சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து ரூ.1,11,200-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.13,900-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,600 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

