சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்களை விஜய் தொடங்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இந்த விற்பனை நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


