FCRA மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான இந்த மசோதாவைத் தொடக்கத்திலிருந்தே திமுக எதிர்த்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

