சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் மூன்றாவது முறையாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இதுவரை மழைப்பொழிவு இல்லாத தென் சென்னை பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருகிறது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

