சென்னையில் இன்று கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தியாகராய நகர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, கிண்டி மற்றும் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

