தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ அமைத்து வரும் ராக்கெட் ஏவுதளத்தின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த ஏவுதளத்தை முழுமையாக நிர்வகிப்பதற்கும், ராக்கெட்டுகளை ஏவுவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
India
தனியார் வசம் ஒப்படைக்கும் ஒன்றிய அரசு
வெளியிடப்பட்டது: •




