நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள FCRA எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். இந்த மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்போவதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
India
FCRA மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கிறோம்: மல்லிகார்ஜுன கார்கே
வெளியிடப்பட்டது:




