அனைத்து செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டர்களும் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது கட்டாயமில்லை என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பரப்பளவில் 20,000 சதுர மீட்டருக்கு அதிகமாக இருந்தாலும், பெருந்திட்டப் பகுதிகளின் கீழ் 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் டேட்டா சென்டர்களுக்கு மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.




