சென்னையில் இரண்டாவது கட்டமாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முந்தைய மழையை விட இந்த முறை மழைப்பொழிவு தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த வானிலை அமைப்பின் நகர்வால், சென்னையைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


