தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் இன்று தனித் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிந்துள்ளனர்.
Tamil Nadu
இன்று தனித் தீர்மானம்.. !
வெளியிடப்பட்டது: •


