சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளான அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது.
Tamil Nadu
சென்னையின் மீண்டும் கனமழை
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

