பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வரவேற்பதாக தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வராத நிலையில், தனித்தீர்மானம் எதன் அடிப்படையில் சரியாக இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



