டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா, இளைஞர் சக்தி மற்றும் வளர்ந்த இந்தியா 2047 ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.




