கடந்த நூற்றாண்டின் பழைய சட்டங்களை வைத்துக்கொண்டு 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவால் வேகமாக முன்னேற முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவர் இதனை வலியுறுத்தினார்.
காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியம் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.




