இந்தியாவின் சுதந்திரத்தின் போது 10 கிராம் தங்கத்தின் விலை 88.62 ரூபாயாக இருந்தது. இது 2026-ஆம் ஆண்டில் 1,55,130 ரூபாயாக உயர்ந்துள்ளது.
1947 - ₹88.62 1950 - ₹99.18 1960 - ₹111.87 1965 - ₹71.75 1970 - ₹184.50 1975 - ₹540 1980 - ₹1,330 1985 - ₹2,054.70 1990 - ₹3,340.43 1995 - ₹4,812.42 2000 - ₹4,433.58 2005 - ₹6,522.97 2010 - ₹17,491.59 2015 - ₹26,974.41 2020 - ₹42,870.57 2026 (Aug 15) - ₹1,55,130
மணி கன்ட்ரோல் தரவுகளின் அடிப்படையில், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை சுமார் 1,751 மடங்கு அதிகரித்துள்ளது. 1947 முதல் 2026 வரையிலான பல்வேறு காலகட்டங்களில் தங்கத்தின் விலை கணிசமான மாற்றங்களைச் சந்தித்துள்ளது.





