அம்பேத்கர் அயலக கல்வித் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் திமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மலேசியாவில் பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு உரிய கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என திமுக சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாணவர் பாரதிதாசனுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கல்வி கட்டணம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலளித்த வன்னியரசு, அரசியல் உள்நோக்கத்துடன் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
