கோவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
தன்னை புகுந்த வீட்டிற்கு வரும் புதிய மருமகளாக உருவகப்படுத்திய அவர், மாப்பிள்ளை அவர் தான் ஆனால் சட்டை தன்னுடையது என்ற கதையாக தற்போதைய அரசியல் சூழல் இருப்பதாகக் கலகலப்பாகப் பேசினார்.
