சென்னையில் நேற்று விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை; சென்னை தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ மழை பதிவு
வில்லிவாக்கம் : 44.5 மி.மீ, பூந்தமல்லி : 44.0 மி.மீ, ACS மருத்துவக் கல்லூரி : 39.0 மி.மீ மீனம்பாக்கம் : 31.1 மி.மீ, நுங்கம்பாக்கம் : 27.4 மி.மீ, செம்பரம்பாக்கம் : 26.0 மி.மீ, கொளப்பாக்கம் : 25.0 மி.மீ, பள்ளிக்கரணை : 23.1 மி.மீ, மாதவரம் : 21.5 மி.மீ, புழல் : 18.0 மி.மீ மழை பதிவு
