இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய மூன்று முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது இன்றைய கூட்டத்தில் விவாதம் நடைபெற உள்ளது.
இந்த விவாதங்களுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ராஜமோகன், விஸ்வநாதன் ஆகியோர் பதிலளித்துப் பேசுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
