சென்னையின் சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
