அரக்கோணம்-சென்னை மார்க்கத்தில் சென்ற புறநகர் ரயிலின் என்ஜினில் திடீரென புகை கிளம்பியது. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கோளாறு காரணமாக, செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

