அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால், ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்கள் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால், தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என அனைத்து வழிகளிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

