திமுகவினர் அரசியலை விட்டு விலகும் சூழல் உருவாகும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். வரும் இரண்டு ஆண்டுகளில் திமுகவினர் அரசியலில் இருந்து விலகி, அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Top Stories
திமுகவினர் அரசியலை விட்டு விலகுவார்கள்: அமைச்சர் நிர்மல்குமார்
வெளியிடப்பட்டது:
