சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,17,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 14,710 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து, 265 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

