பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் இந்த அதிரடி அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பரந்தூர் விமான நிலையப் பணிகள் கைவிடப்படுவதாகவும், அதற்குப் பதிலாக மீனம் பாக்கம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

