தமிழகத்தில் ஒரு கோடியே 34 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் புதிய நலத்திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி செலவாகும் என அரசு மதிப்பிட்டுள்ளது.



