புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


