தாரகை கத்பட் Vs கே.என். நேரு – சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம்!
கே.என். நேரு : எங்க ஆதரவுல தான மத்திய அரசு அமைச்சிங்க அன்னைக்கு..?
தாரகை: நாங்க அத்தனை மத்திய அமைச்சர் பதவிகளை கொடுத்தோமே மறந்துட்டீங்களா..?
"திமுக தயவால் ஆட்சியமைத்ததாகவும், தனியாக நிற்க முடியுமா என்றும் கேட்கின்றனர். பாரத் ஜோடோ யாத்திரையால் தான் இவ்வளவு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் திமுகவுக்கு கிடைத்தது"
- காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்


