திமுகவில் அதிகாரமிக்க பதவி வேண்டும் என கனிமொழி பேசியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
திமுகவின் ஐடி அணியைச் சேர்ந்த பலர் கனிமொழியை குறிவைத்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். டிஆர்பி ராஜா அணியினரும் கனிமொழியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.



