மாணவர்களின் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை விவகாரத்தில், அமைச்சர் விஸ்வநாதன் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் என்ற முறையில் தான் மன்னிப்பு கேட்பதாக அவர் அவையில் தெரிவித்தார்.
Tamil Nadu
மன்னிப்பு கோரினார் அமைச்சர்.. !
வெளியிடப்பட்டது:



