திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் தற்போது இல்லை என ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


