கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவால்தான் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு ரோஷம் இருந்தால், அவர்களை வெளியே அனுப்பிவிட்டு ஆட்சி அமைத்து பாருங்கள் என அமைச்சர் கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார்.
எண்பதுகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தபோது, அக்கட்சிக்கு திமுக கைகொடுத்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.


