தனியார் பள்ளி ஒன்றிற்காக அமைச்சர் லஞ்சம் கொடுத்ததாக சட்டப்பேரவையில் மரிய வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு அமைச்சராக இருந்து கொண்டு இத்தகைய செயலில் ஈடுபட்டது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், மரிய வில்சன் கூறிய விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


