நாட்டிலுள்ள வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், 'வெங்காய எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்பு ரயில்கள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் வெங்காயத்தை கொண்டு செல்வதற்காக பிரத்யேகமாக இயக்கப்படுகின்றன.
நாசிக்கிலிருந்து டெல்லி மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை கொண்டு செல்ல 'கந்தா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மராத்திய மொழியில் 'கந்தா' என்றால் வெங்காயம் என்று பொருள்படும்.
ஒரு கிலோ வெங்காயம் : 80 ரூபாய்


