சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி அதிநவீன சிகிச்சை மையத்தை முதலமைச்சர் C ஜோசப் விஜய் திறந்து வைத்தார். இந்த புதிய மையம் கண் மருத்துவ சிகிச்சையில் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது.
Tamil Nadu
முதல்வர் திறந்து வைத்தார்.. !
வெளியிடப்பட்டது: •


