சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் 1,19,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,940 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி தொடர்ந்து 265 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



