சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். அடுத்த 30 ஆண்டுகளுக்கான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Tamil Nadu
சென்னை - கன்னியாகுமரி இடையே 8 வழிச்சாலை திட்டம்
வெளியிடப்பட்டது:



