நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தபோது, அவையில் திமுக எம்எல்ஏக்கள் தாங்களே முதலில் பேசுவோம் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.



