யமஹா நிறுவனம் தனது புதிய YZF-R2 மற்றும் YZF-R2 M ஆகிய இரு மாடல் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகள் மெட்டாலிக் பிளாக் மற்றும் டார்க் புளூயிஷ் கிரே ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.
மூன்று வேரியன்ட்களில் விற்பனைக்கு வரும் YZF-R2 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.30 லட்சமாகவும், YZF-R2 M மாடல் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.53 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F27%2Fnepalflashflood-2026-08-27-08-28-03.jpg&w=3840&q=75)
