இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் (CVoter) இணைந்து நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' (Mood of the Nation) கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமராக நரேந்திர மோடியை 49 சதவீத மக்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக ராகுல் காந்தி 27 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்தத் தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார்.
அவர் 9 சதவீத ஆதரவைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அபிஜித் திப்கே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தலா 1 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளனர்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F27%2Fnepalflashflood-2026-08-27-08-28-03.jpg&w=3840&q=75)
