உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகக் கோப்பை ஹாக்கி வரலாற்றில் இந்திய மகளிர் அணி பெற்றுள்ள இரண்டாவது சிறந்த இடம் இதுவாகும்.



